
அன்பும் பக்தியும் மனம் நிறைந்து வழியும் நாட்களில், சிலையிடம் தம் தாயே கடவுளெண்று காட்டுதல் அறிதே. ஆயினும், மனிதராக பிறந்த யாவரும் நம்பிக்கை குறைப்பாடு என்கிர திறையை அவ்வப்போது எதிர்கொள்ளுகிரோம். அந்நாட்களில் "உன் தாயே கடவுளைப்போண்றவள்" என்று ஞாபகபடுத்துவதும் அந்தச்சிலைதான். தாயில் தென்படும் கடவுள்தான், சிலையில் உள்ளதும் தானே என்று எடுத்துக்காட்டுகிறார். இவளும் தன்னைபோன்ற கடவுளே என்று சுட்டிக்காட்டுபவரும் சிலையில் வசிக்கும் அவரே. ஆகையால் தாயும் சிலையும் அவ்வப்போது கடவுளை ஞாபகப்படுத்தும் சின்னங்கள் தான். மறவேன்!
