அருமை புரியாதோ ? எமக்கு
உன் அருமை புரியாதோ?
தாயே ... உன் அருமை புரியாதோ ?
உயிர் குரலது துயர் தன்னை விளக்கும்முன் ...
உயர் பசி ஒன்றுள்ளது என கற்பித்தாயே ...
உன் அருளின்றியமையாது இவ்வுலகென்று ...
முகில் வர்ணங்கள் வான் மீது படியாததென்று ...தாயே!
அருமை புரியாதோ ? எமக்கு
உன் அருமை புரியாதோ?
தாயே ... உன் அருமை புரியாதோ ?
பற்றும் பாதை யாதென்று தெரியாமலே ...
பயணம் மேற்கொள்ளும் பேதைகளின் நடுவிலே
பாரம் என்னை கையில் ஏந்திவந்தாயே !
பாதி பயணத்தை தீர்து எடுத்தாயே ...
மீதி பயணம் தீரும் முன்பேனும் ...தாயே!
அருமை புரியாதோ ? எமக்கு
உன் அருமை புரியாதோ?
தாயே ... உன் அருமை புரியாதோ ?
உன் அருமை புரியாதோ?
தாயே ... உன் அருமை புரியாதோ ?
உயிர் குரலது துயர் தன்னை விளக்கும்முன் ...
உயர் பசி ஒன்றுள்ளது என கற்பித்தாயே ...
உன் அருளின்றியமையாது இவ்வுலகென்று ...
முகில் வர்ணங்கள் வான் மீது படியாததென்று ...தாயே!
அருமை புரியாதோ ? எமக்கு
உன் அருமை புரியாதோ?
தாயே ... உன் அருமை புரியாதோ ?
பற்றும் பாதை யாதென்று தெரியாமலே ...
பயணம் மேற்கொள்ளும் பேதைகளின் நடுவிலே
பாரம் என்னை கையில் ஏந்திவந்தாயே !
பாதி பயணத்தை தீர்து எடுத்தாயே ...
மீதி பயணம் தீரும் முன்பேனும் ...தாயே!
அருமை புரியாதோ ? எமக்கு
உன் அருமை புரியாதோ?
தாயே ... உன் அருமை புரியாதோ ?



